israel “குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளிக் கொன்று விடுங்கள்” நமது நிருபர் டிசம்பர் 13, 2019 இலங்கையில் இந்திய தமிழர் என்று அடிக்கிறார்கள், இங்கே வந்தால் இலங்கை தமிழர்கள் என்று ஒதுக்குகிறார்கள்